டைக்டீரியாடிடே
டைக்டீரியாடிடே | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
பிரிவு: | கணுக்காலிகள்
|
வகுப்பு: | பூச்சி
|
வரிசை: | ஓடோனேட்டா
|
குடும்பம்: | டைக்டீரியாடிடே
|
பேரினம் | |
2, உரையினக் காண்க |
டைக்டீரியாடிடே (Dicteriadidae) என்பது ஊசித்தட்டான் அடங்கிய சிறிய குடும்பமாகும். இந்தக் குடும்பத்தில் இரண்டு ஒற்றைச் சிற்றினங்கள் அடங்கிய பேரினங்கள் மட்டுமே உள்ளன. இக்குடும்பத்தினைச் சேர்ந்த ஊசித்தட்டான்கள் தென்னமெரிக்காவில் மட்டுமே காணப்படுகின்றது.[1]
சிற்றினங்கள்
தொகு- டைடிக்டீரியாசு அட்ரோசாங்குனியா – சிவப்பு பரேலெக்: பிரேசிலில் காணப்படுகிறது
- கெலியோசாரிசு அமாசோனா-தென் அமெரிக்காவில் பரவலாகக் காணப்படுகின்றது
மேற்கோள்கள்
தொகு- ↑ Fleck, G., Neiss, U. G., & Hamada, N. (2012).