டைசரோசு
புதைப்படிவ காலம்:பிந்தைய மியோசின்? − அண்மைக்காலம்
கருப்பு மூக்குக்கொம்பன் (டைசரோசு பைகோரினிசு)
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
ஒற்றைப்படைக் குளம்பி
குடும்பம்:
பேரினம்:
டைசரோசு
சிற்றினம்
  • டைசரோசு பைகோரினிசு
  • டைசரோசு ஆசுடுரேலிசு?
  • டைசரோசு பிரேகாக்சு

டைசரோசு (Diceros) என்பது இன்று உயிருடன் உள்ள கருப்பு மூக்குக்கொம்பன் (டைசரோசு பைகார்னிசு) மற்றும் அழிந்துபோன ஒரு சிற்றினத்தினைக் கொண்ட காண்டாமிருகத்தின் பேரினமாகும்.

வகைப்பாட்டியல்

தொகு

டைசரோசு ஆரம்பக்காலத்தில் செரடோதீரியம் பேரினத்திலிருந்து பிரிந்த பேரினமாகும். குறிப்பாக இது செ. நியூமேரி சிற்றினத்தினைக் கொண்டிருந்தது.[1] இருப்பினும் மியோசீனில் இருந்து செ. நியூமேரியை விடப் பழைய இனம் டைசரோசில் ( டை. ஆசுடிராலிசு) வைக்கப்பட்டுள்ளது. டை. பிரேகாக்சு கருப்பு காண்டாமிருகத்தின் நேரடி மூதாதையராகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைசரோசு&oldid=3490023" இலிருந்து மீள்விக்கப்பட்டது