டைசுகோலம்பா
டைசுகோலம்பா (Discolampa) என்பது நீலன்கள் (லைகேனிடே) பட்டாம்பூச்சிகள் குடும்பத்தில் இலங்கை முதல் நியூ கினியா வரை காணப்படும் ஓர் பேரினமாகும். இந்தப் பேரினத்தின் கீழ் மூன்று சிற்றினங்கள் உள்ளன.
டைசுகோலம்பா | |
---|---|
Discolampa ethion ulyssides | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Discolampa |
சிற்றினங்கள் தொகு
- டைசுகோலம்பா அல்புலா (க்ரோஸ்-ஸ்மித், 1897) மேற்கு ஐரியன் (நியூ கினியா)
- டைசுகோலம்பா எத்தியன் (வெஸ்ட்வுட், 1851)
- டைசுகோலம்பா இலிசசு (சி. & ஆர். பெல்டர், 1859) சுலவேசி
வெளி இணைப்புகள் தொகு
- புனட் வகைபாட்டியல்
- போல்டில் டைசுகோலம்பாவைக் குறிக்கும் படங்கள்