டைனி டூன் அட்வென்சர்ஸ்

டைனி டூன் அட்வென்சர்ஸ் என்பது 1990 ஆம் ஆண்டு வார்னர் பிரதர்ஸ் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பிரபலமான குழந்தைகள் கார்ட்டூன் ஆகும். இது 1990 முதல் 1995 வரை ஒளிபரப்பப்பட்டது. இது குழந்தைகள் மத்தியில் பிரபலமானது.

இந்தியாவில் டைனி டூன் அட்வென்சர்ஸ் கார்ட்டூன்

தொகு

டைனி டூன் அட்வென்சர்ஸ் கார்ட்டூன் இந்தியாவில் 1990கள், 2000கள் மற்றும் 2010களில் பல இந்திய சேனல்களில் ஒளிபரப்பப்பட்டது. கார்ட்டூன் நெட்வொர்க் மற்றும் சுட்டி தொலைக்காட்சி ஆகியவை அவற்றில் அடங்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைனி_டூன்_அட்வென்சர்ஸ்&oldid=3524176" இலிருந்து மீள்விக்கப்பட்டது