டைமெத்தில்டைதயோகார்பமேட்டு

டைமெத்தில்டைதயோகார்பமேட்டு (Dimethyldithiocarbamate) என்பது டைதயோகார்பமேட்டு என வகைப்படுத்தப்பட்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும்.இதை இருமெத்தில்யிருதயோகார்பமேட்டு என்றும் அழைக்கிறார்கள். பல பூச்சிக் கொல்லி உப்புகள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. துத்தநாக டைமெத்தில்டைதயோகார்பமேட்டு, பெர்ரிக் டைமெத்தில்டைதயோகார்பமேட்டு, சோடியம் டைமெத்தில்டைதயோகார்பமேட்டு மற்றும் பொட்டாசியம் டைமெத்தில்டைதயோகார்பமேட்டு போன்றவை இவ்வுப்புகளாகும். தைராம் எனப்படும் ஆக்சிசனேற்ற வடிவமும் இவ்வகையைச் சேர்ந்த ஒரு சேர்மமாகும்[1] .

டைமெத்தில்டைதயோகார்பமேட்டின் வேதியியல் கட்டமைப்பு

மேற்கோள்கள் தொகு

  1. "Dimethyldithiocarbamate salts". Environmental Protection Agency. பார்க்கப்பட்ட நாள் July 26, 2016.