டையலின்
நொதி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. (செப்டம்பர் 2022) |
டையலின் என்பது ஒரு நொதி. ஆல்பா அமைலேஸ் என்ற நொதியே டையலின். இத மனித மற்றும் சில விலங்குகளின் உமிழ்நீரில் உள்ள ஒரு பகுதிப்பொருள். இது உணவு செரிமானத்திற்கு பெரும் பங்கு வகிக்கிறது. டையலின் பொதுவாக ஸ்டார்ச் மற்றும் கிளைக்கோஜன் செரிமானத்தை நம் வாய் பகுதியிலேயே நடக்க உதவுகிறது. ஸ்டார்ச்சை மால்டோசாகவும் டெக்ஸ்ட்ரினாகவும் மாற்றுகிறது. 30% ஸ்டார்சை மால்டோசாக மாற்ற டையலின் உதவுகிறது.