டையாக்சின்

டையாக்சின் (Dioxin, Polychlorinated dibenzodioxins) என்பது குளோரின் முதலான ஆலசன் சேர்ந்த கரிம வேதிப்பொருள் குழுவைக் குறிக்கும் பரவலாக அறியப்பட்ட பொதுப் பெயர் ஆகும். பரவலாக அறியப்பட்ட டையாக்சின்களில் பலகுளோரின் சேர்ந்த டைபென்சோபியூரான்கள் (polychlorinated dibenzofurans, PCDFs) ) மற்றும் பலகுளோரின் சேர்ந்த டைபென்சோடையாக்சின்கள் (polychlorinated dibenzodioxins, PCDDs) முக்கியமானவை. பலகுளோரின் சேர்ந்த டைபென்சோபியூரான்கள் (PCDD/Fs) உயிரனங்களில் சேர்வடைந்து மாந்தர்களுக்கும் காட்டு விலங்குகளுக்கும் பெருங்கேடு விளைவிக்கின்றது என அறிந்துள்ளனர். இவ் வேதிப்பொருட்கள் உயிரினங்களின் கொழுப்பில் ஈர்ப்புத்தன்மை உடையவை ஆகும்.

அணுக்கள் நெருக்கமாய் அமைந்த ஒப்புரு 2,3,7,8-டெட்ரா_குளோரோ_டை_பென்சோ_பி_டையாக்ஸின் 2,3,7,8- tetrachlorodibenzo-p-dioxin
2,3,7,8-டெட்ரா_குளோரோ_டை_பென்சோ_பி_டையாக்ஸின் மூலக்கூறு அமைப்பு Structure of 2,3,7,8- tetrachlorodibenzo-p-dioxin (TCDD)
"https://ta.wikipedia.org/w/index.php?title=டையாக்சின்&oldid=2223719" இலிருந்து மீள்விக்கப்பட்டது