டைஸ்னோமியா (துணைக்கோள்)

குறுங் கோளான ஏரிசின் ஒரெயொரு துணைக்கோளே டைஸ்னோமியா (கிரேக்கம்: Δυσνομία)ஆகும். இது செப்டம்பர் 10, 2005 அன்று [1] மிக் பிறவுண் என்பவரால் கண்டறியப்பட்டது. எமது சூரிய மண்டலத்தில் உள்ள மிகவும் பெருத்த குறுங்க் கோள் இதுவாகும்.

ஹபிள் தொலைக்காட்டியால் தென்படும் டைஸ்னோமியா

மேற்கோள்கள் தொகு

  1. Brown, M. E.; et al. (2006). "Satellites of the Largest Kuiper Belt Objects". Astrophysical Journal Letters 639 (1): L43. doi:10.1086/501524. Bibcode: 2006ApJ...639L..43B. http://web.gps.caltech.edu/~mbrown/papers/ps/gab.pdf. பார்த்த நாள்: 2011-10-19. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைஸ்னோமியா_(துணைக்கோள்)&oldid=3631646" இலிருந்து மீள்விக்கப்பட்டது