டொமிங்கோ பயஸ்

டொமிங்கோ பயஸ் (Domingo Paes) (16 ஆம் நூற்றாண்டு) என்பார் 1520 ஆம் ஆண்டில் விசயநகரப் பேரரசுக்கு வந்த ஒரு போத்துக்கீசப் பயணி ஆவார். விசயநகரப் பேரரசின் தலைநகரான ஹம்பி பற்றி அவர் கொடுத்துள்ள விபரங்கள் இப் பழங்கால நகர் குறித்த பிற வரலாற்றுக் குறிப்புக்கள் எல்லாவற்றையும் விட கூடுதல் விபரங்களைத் தருபவை. இவர் பேரரசர் கிருட்டிண தேவ ராயர் ஆட்சிக் காலத்தில் விசயநகரப் பேரரசுக்கு வந்தார்.

உசாத்துணைகள்

தொகு
  • ராபர்ட் சீவெல், பெர்னாவோ நூனிஸ், டொமிங்கோ பயஸ், "A forgotten empire: Vijayanagar; a contribution to the history of India" (Inclui uma tradução da "Chronica dos reis de Bisnaga," de Domingos Paes e Fernão Nunes cerca de 1520 e 1535 respectivamente), Adamant Media Corporation, 1982, ISBN 0543925889
  • ராதாகமல் முகர்ஜி, "A history of Indian civilization", ஹிந்த் கிதாப்சு, 1958 (பயசின் நூலை மேற்கோள் காட்டுகிறது)
  • எச். வி. சிறீநிவாச மூர்த்தி, ஆர். ராமகிருஷ்ணன், "A history of Karnataka, from the earliest times to the present day", எஸ். சந்த், 1977
"https://ta.wikipedia.org/w/index.php?title=டொமிங்கோ_பயஸ்&oldid=1353807" இலிருந்து மீள்விக்கப்பட்டது