டோட்டி மாவட்டம்
டோட்டி மாவட்டம், நேபாளத்தில் உள்ளது. இது சுது பஸ்சிமாஞ்சல் என்னும் பகுதியில் அமைந்துள்ளது.
டோட்டி மாவட்டம் | |
---|---|
மக்கள்தொகை | 2,11,746 |
ஊர்களும் நகரங்களும்
தொகுஇந்த மாவட்டத்தில் 50 ஊர்கள் உள்ளன. அவற்றுள் சில
- கலேனா *காடாமாண்டௌ *கானா சவுர் *காலிகாஸ்தான் *கத்திவடா *கிர்சேன் *கஞ்ஜரீ *கைராகாவுன் காஙல *சாவரா சௌதாரா *சத்திவன் *சாப்பாலீ *ஜிஜோடமாண்டௌ *லாமிகால் *கீரீசௌகா *கண்டேஸ்வர் *தோலேனி *திகாதர் *திஜாலீ
நகரங்கள்: திபாயல் சில்கடி