டோப்ளிட்சு அணி

நேரியல் இயற்கணிதத்தில் டோப்ளிட்சு அணி அல்லது மூலைவிட்ட-மாறிலி அணி (Toeplitz matrix , diagonal-constant matrix) என்பது இடமிருந்து வலமாக இறங்கும் மூலைவிட்டங்கள் ஒவ்வொன்றிலும் மாறாத உறுப்புகளைக் கொண்ட அணியாகும்.

எடுத்துக்காட்டு:

n×n வரிசை கொண்ட டோப்ளிட்சு அணி A இன் அமைப்பு:

A இன் i,j ஆவது உறுப்பு Ai,j எனில்,

டோப்ளிட்சு அணி ஒரு சதுர அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை.

குறிப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோப்ளிட்சு_அணி&oldid=2273128" இலிருந்து மீள்விக்கப்பட்டது