டோமோகோ நாகடோமோ

சப்பானிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்

டோமோகோ நாகடோமோ (Tomoko Nagatomo) (பிறப்பு : 1972 ஆம் ஆண்டு) சப்பானிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் சப்பானின் கியோட்டோவில் உள்ள ரிட்சுமைகன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். [1][2]

சுயசரிதை

தொகு

நாகடோமோ கியோத்தோவில் பிறந்தார். இவர் ஒசாக்கா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் இலக்கியத்தில் முடித்தார். இவர் ஒசாக்கா ஓதானி பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக பணியாற்றினார். [3]

நாகடோமோ யாயோய் மற்றும் கோபூன் காலங்களை ஆய்வு செய்கிறார். குறிப்பாக இந்த காலகட்டங்களின் உபகரணங்கள், உற்பத்தி மற்றும் உணவு கலாச்சாரம் ஆகியவற்றை ஆய்வு செய்கிறார். [2]

மேற்கோள்கள்

தொகு
  1. "長友 朋子 | 教員紹介 | 学部紹介 | 文学部 | 立命館大学". www.ritsumei.ac.jp. Archived from the original on 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2021-05-02.
  2. 2.0 2.1 "長友 朋子 | 教員紹介 | 研究科紹介 | 文学研究科 | 立命館大学". www.ritsumei.ac.jp. Archived from the original on 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2021-05-02.
  3. "長友 朋子の書籍一覧 - honto". honto.jp. பார்க்கப்பட்ட நாள் 2021-05-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோமோகோ_நாகடோமோ&oldid=4108568" இலிருந்து மீள்விக்கப்பட்டது