டோ கியுங்சோ

டோ கியுங் சோ (ஆங்கில மொழி: Do Kyung-soo) (பிறப்பு: சனவரி 12, 1993) ஒரு தென் கொரியா நாட்டு பாடகர் மற்றும் நடிகர் ஆவார். இவர் 2012 ஆம் ஆண்டு முதல் எக்சோ என்ற பாடல் குழுவுடன் சேர்ந்து பல பாடல்கள் பாடிவருகின்றார். கார்ட் (2014), ரூம் ந.7 (2017)[1], சுவிங் கிண்ட்ஸ் (2018)[2] போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

டியோ
180623 롯데패밀리콘서트 (디오) 3 (cropped).jpg
தாய்மொழியில் பெயர்도경수
பிறப்புடோ கியுங் சோ
சனவரி 12, 1993 (1993-01-12) (அகவை 28)
கோயங், இக்யாங்கி மாநிலம், தென் கொரியா
பணிநடிகர்
பாடகர்
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்கே-பாப்
ராப்
இசைத்துறையில்2012—இன்று வரை
வெளியீட்டு நிறுவனங்கள்எஸ். எம் பொழுதுபோக்கு
இணைந்த செயற்பாடுகள்எக்சோ
எக்சோ- கே
எஸ்.எம் டவுன்
கையொப்பம்

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டோ_கியுங்சோ&oldid=3127698" இருந்து மீள்விக்கப்பட்டது