தகனோசு அணை

சப்பானின் நிகாட்டா மாகாணத்தில் உள்ள ஓர் அணை

தகனோசு அணை (Takanosu Dam) சப்பான் நாட்டின் நீகாட்டா மாகாணத்தில் அமைந்துள்ளது. புவியீர்ப்பு வகை அணையாக 28 மீட்டர் உயரமும் 177 மீட்டர் நீளமும் கொண்டதாக தகனோசு அணை கட்டப்பட்டுள்ளது. முக்கியமாக மின் உற்பத்தி பயன்பாட்டுக்காக அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 805 சதுர கிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும் போது இதன் பரப்பளவு சுமார் 35 எக்டேர்களாகும். 1865 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2000 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1]

தகனோசு அணை
Takanosu Dam
அமைவிடம்நீகாட்டா, சப்பான்
புவியியல் ஆள்கூற்று38°04′23″N 139°36′27″E / 38.07306°N 139.60750°E / 38.07306; 139.60750

மேற்கோள்கள்

தொகு
  1. "Takanosu Dam [Niigata Pref.]". damnet.or.jp. பார்க்கப்பட்ட நாள் 2 November 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தகனோசு_அணை&oldid=3504416" இலிருந்து மீள்விக்கப்பட்டது