தகவல் வளம் அல்லது தகவல் மூலம் என்பது தகவலைக் கொண்டு இருக்கும் ஒர் ஆவணம், அல்லது ஊடகம் ஆகும். வாய்மொழிக் இலக்கியம் போன்ற ஆவணம் அற்ற தகவல் மூலங்களையும் இது குறிக்கும்.

தகவல் வளங்களை மூன்று வகையாகப் பிரிப்பர்:

"https://ta.wikipedia.org/w/index.php?title=தகவல்_வளம்&oldid=1366396" இலிருந்து மீள்விக்கப்பட்டது