தகுபதி புரந்தேசுவரி

இந்திய அரசியல்வாதி

தகுபதி புரந்தேசுவரி (Daggubati Purandeswari) (பிறப்பு 22 ஏப்ரல் 1959) ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஆந்திர பிரதேசத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஆவார்.[1]இவர் ராஜமுந்திரி மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராவார்.

தகுபதி புரந்தேசுவரி
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூலை 2023
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 ஏப்ரல் 1959 (1959-04-22) (அகவை 65)
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
துணைவர்தகுபதி வெங்கடேசுவர ராவ்[2]
பிள்ளைகள்2
பெற்றோர்என் . டி . ராமராவ்

ஆரம்ப வாழ்க்கை

தொகு

இவர் 22 ஏப்ரல் 1959 இல் என் . டி . ராமராவ் பசவதாரகம் தம்பதிகளுக்கு பிறந்தார்.[3] இவரது கணவர் தகுபதி வெங்கடேசுவர ராவ் ஆவார்[4] சந்திரபாபு நாயுடுவின் மனைவி சாரா புவனேசுவரி இவரது சகோதரி ஆவார்.[5]

அரசியல் வாழ்க்கை

தொகு

புரந்தேசுவரி 2003 இல் பாரதிய ஜனதா கட்சியின் ஆந்திர மாநிலத் தலைவரானார்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "யாரிந்த "புரந்தேஸ்வரி"? இந்திய அரசியலை திரும்பி பார்க்க வைக்கும் பெண்? அமித் ஷாவே வாட்ச் பண்ணுறாராமே". One India. 2024-06-10. பார்க்கப்பட்ட நாள் 2024-09-27.
  2. "Amid Andhra politics reconfiguration, signs of a thaw in Chandrababu Naidu-Purandeswari ties". Indian Express. 2024-06-10. பார்க்கப்பட்ட நாள் 2024-09-27.
  3. "'என் டி ஆர் கதநாயகுடு' வில் வித்யாபாலன் சொதப்பியது நிஜமா?!". தினமணி. 2019-02-22. பார்க்கப்பட்ட நாள் 2024-09-27.
  4. Sharma, Swati (2016-04-24), "Love is important, but understanding is essential: NTR's daughter Purandeswari", Deccanchronicle (in ஆங்கிலம்)
  5. Basheer, Abdul (2024-04-20), "Chandrababu Naidu, wife's combined assets rise by 39% in 5 years: Poll affidavit", India Today (in ஆங்கிலம்)
  6. "BJP appoints Daggubati Purandeswari as A.P. unit president". தி இந்து. 2023-07-04. பார்க்கப்பட்ட நாள் 2024-09-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தகுபதி_புரந்தேசுவரி&oldid=4097202" இலிருந்து மீள்விக்கப்பட்டது