தக்சின்காளி கோயில்

தக்ஷின்காளி கோயில் [1] என்பது காத்மாண்டுக்கு வெளியே 22 கிலோமீட்டர் (14 மைல்) தொலைவில் உள்ள ஃபரிப்பிங் கிராமத்திலிருந்து ஒரு கிமீ (0.6 மைல்) தொலைவில் உள்ள ஒரு கோயிலாகும், இது நேபாளத்தின் பிரதான கோவில்களில் ஒன்றாகும். இங்கு விலங்குகள் பலியிடப்படுகின்றன, குறிப்பாக சேவல்கள் மற்றும் கிடா ஆடுகள் போன்றவை கடவுள் வழிபாட்டின் ஒரு பகுதியாக பலியிடப்படுகின்றன. மேலும் குறிப்பாக தக்‌ஷின் விழாவின்போது பலிகள் இடப்படுகின்றன.

தக்‌ஷின் காளி கோயில்
Dakshinkali Temple
தக்‌ஷின் காளி கோயில் Dakshinkali Temple is located in நேபாளம்
தக்‌ஷின் காளி கோயில் Dakshinkali Temple
தக்‌ஷின் காளி கோயில்
Dakshinkali Temple
Location in Nepal
அமைவிடம்
நாடு:நேபாளம்
மாவட்டம்:காட்மாண்டு
அமைவு:காட்மாண்டுக்கு வெளியே
கோயில் தகவல்கள்
மூலவர்:காளி
சிறப்பு திருவிழாக்கள்:Dashain
தக்‌ஷின் காளி கோயில்

குறிப்புகள் தொகு

  1. the name is composed of the word "dakshin", meaning "south", and the name "Kali", and refers to the temple's position in a spectacular river gorge
"https://ta.wikipedia.org/w/index.php?title=தக்சின்காளி_கோயில்&oldid=3834851" இலிருந்து மீள்விக்கப்பட்டது