தங்கத் தம்பி
தங்கத் தம்பி 1967 [1] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், வாணிஸ்ரீ, பாரதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
தங்கத் தம்பி | |
---|---|
இயக்கம் | ராம்நாத் |
தயாரிப்பு | கருப்பைய்யா பிள்ளை உமயாள் புரொடக்ஷன்ஸ் |
கதை | மு. கருணாநிதி |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ரவிச்சந்திரன் வாணிஸ்ரீ பாரதி |
வெளியீடு | சனவரி 26, 1967 |
நீளம் | 3833 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Film News Anandan (2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru [Tamil film history and its achievements] (in Tamil). Chennai: Sivagami Publishers. Archived from the original on 22 அக்டோபர் 2017.
{{cite book}}
: Unknown parameter|deadurl=
ignored (help)CS1 maint: unrecognized language (link)