தங்கை நேசன்

தங்கை நேசன் மலேசியாவில், பினாங்கில் 1876 இல் அச்சிடப்பட்டு வெளிவந்த தமிழ் சஞ்சிகையாகும். இதுவே தமிழில் வெளியான முதல் பத்திரிகை என மலேசிய இலக்கிய வரலாற்றாசிரியர்களால் குறிக்கப் பட்டுள்ளது. (மா. இராமையா: “மலேசியத் தமிழ் வரலாற்றுக் களஞ்சியம்)[1]

மேற்கோள்கள் தொகு

  1. "மலேசியத் தமிழ் நூல் வெளியீட்டில் ஈழத்தமிழர்களின் பங்களிப்பு". வல்லினம். 2007-06-01. http://vallinam.com.my/issue1/essay1.html. பார்த்த நாள்: 2009-09-18. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கை_நேசன்&oldid=3928658" இலிருந்து மீள்விக்கப்பட்டது