தங்கை நேசன் (இதழ்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தங்கைநேசன் சிங்கப்பூரிலிருந்து 1878ம் ஆண்டில் மாதமிரு முறை வெளிவந்த ஒரு இதழாகும்.
ஆசிரியர்
தொகு- முகம்மது சையது பின் முகையிதீன்
உள்ளடக்கம்
தொகுஇவ்விதழில் இஸ்லாமிய ஆக்கங்களும், கொள்கை விளக்கங்களும், செய்திகளும், இஸ்லாமிய உலக செய்திகளும், விழிப்புணர்வூட்டும் ஆக்கங்களும் இடம்பெற்றிருந்தன.