தசதா சட்டமன்றத் தொகுதி
குசராத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
தசதா சட்டமன்றத் தொகுதி (Dasada Assembly constituency) (தொகுதி வரிசை எண்:60) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி சுரேந்திரநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பி. கே. பார்மர் ஆவார்.
தசதா | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | சுரேந்திரநகர் மாவட்டம் |
மொத்த வாக்காளர்கள் | 264,687[1] |
ஒதுக்கீடு | பட்டியல் சாதியினர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் பி. கே. பார்மர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள்
தொகுஇந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.[4]
- தசதா தாலுகா
- லக்தர் தாலுகா
- லிம்பாடி தாலுகா (பகுதி) கிராமங்கள் - மோதி கதேச்சி, நானி கதேச்சி, கத்தால், ஜாலியாலா, பகவான்பர், ரணகாத், ஃபுல்வாடி, ரோஜாசர், தல்வானா, முல்பவ்லா, திக்விஜய்காத், திரஜ்கத், பரலி, பதன், லட்சுமிசார், ஷியானி, ஜம்பு, பர்னாலா, ஜஸ்மத்பர், ஜலம்பர்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுவருடம் | உறுப்பினர் | புகைப்படம் | கட்சி |
---|---|---|---|
2007 | சம்புபிரசாத் தண்டியா | பாரதிய ஜனதா கட்சி | |
2012 | புனம்பாய் மக்வானா | ||
2017 | சோலங்கி நௌசத்ஜி பாலாஜிபாய் | இந்திய தேசிய காங்கிரசு | |
2022 | பி. கே. பார்மா் | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 April 2023.
- ↑ "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 1 June 2021.
- ↑ "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.
- ↑ "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.