தசாவதாரம் (1934 திரைப்படம்)

1934 இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

தசாவதாரம் 1934ஆம் ஆண்டு வெளிவந்த 20,000 அடி நீளமுடைய தமிழ்த் திரைப்படமாகும். ஜெயவாணி பிலிம்ஸ் தயாரித்த இத்திரைப்படத்தில், மணி சாரதாம்பாள் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.[1]

தசாவதாரம்
தயாரிப்புஜெயவாணி பிலிம்ஸ்
நடிப்புமணி சாரதாம்பாள்
வெளியீடு1934
நாடு இந்தியா
மொழிதமிழ்

சான்றாதாரங்கள்

தொகு
  1. "1934இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2016-10-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தசாவதாரம்_(1934_திரைப்படம்)&oldid=3713870" இலிருந்து மீள்விக்கப்பட்டது