தசிக்மலாயா

தசிக்மலாயா (Tasikmalaya) என்பது இந்தோனேசியாவின் மேற்குச் சாவகத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். 2010 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 635,464 ஆகும். 2014 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 683,386 ஆகும். இது பண்டுங், பஞ்சாரி ஆகிய நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது.[1][2][3]

தசிக்மலாயா
மாநகராட்சி
நகரம்
அலுவல் சின்னம் தசிக்மலாயா மாநகராட்சி
சின்னம்
மேற்குச் சாவகத்தில் தசிக்மலயவின் அமைவிடம்
மேற்குச் சாவகத்தில் தசிக்மலயவின் அமைவிடம்
நாடுஇந்தோனேசியா
மாகாணம்மேற்குச் சாவகம்
அரசு
 • நகர முதல்வர்Drs. H. புடி புடிமான்
 • துணை நகர முதல்வர்Ir. H. டிடி சுட்ரஜட் , M.P.
பரப்பளவு
 • மொத்தம்171.61 km2 (66.26 sq mi)
மக்கள்தொகை
 (2014)
 • மொத்தம்6,83,386
 • அடர்த்தி4,000/km2 (10,000/sq mi)
நேர வலயம்ஒசநே+7 (WIB)
இடக் குறியீடு0265
இணையதளம்http://www.tasikmalayakota.go.id/

மேற்கோள்கள்

தொகு
  1. Badan Pusat Statistik, Jakarta, 28 February 2024, Kota Tasikmalaya Dalam Angka 2024 (Katalog-BPS 1102001.3278)
  2. "City of contrasts". 2004. The Straits Times February 27.
  3. Biro Pusat Statistik, Jakarta, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தசிக்மலாயா&oldid=4099341" இலிருந்து மீள்விக்கப்பட்டது