தசோபசாரம் என்பது இந்து மதத்தில் இறைவனுக்கு செய்யப்படும் பத்துவகையான உபசார முறைகளாகும். வடமொழியில் தசம் என்பது பத்து என்ற எண்ணிக்கையை குறிக்கின்றது. உபசாரங்களை கிரியைகள் எனவும் கூறுவர், எனவே தசகிரியைகள் என்று மறுபெயரிட்டும் இது அழைக்கப்படுகிறது.

தரோபசார பட்டியல் கீழே,.

  1. ஆவாகனம்
  2. தாபனம்
  3. சந்நிதானம்
  4. சந்திரோதனம்
  5. அவகுண்டனம்
  6. தேனுமுத்திரை
  7. பாத்தியம்
  8. ஆசமனியம்
  9. அருக்கியம்
  10. புட்பதானம் [1]

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள்களும் குறிப்புகளும் தொகு

  1. சைவ சமய சிந்தாமணி நூல் - சைவப்புலவர் கா அருணாசல தேசிகமணி பக்கம் 82
"https://ta.wikipedia.org/w/index.php?title=தசோபசாரம்&oldid=1457681" இலிருந்து மீள்விக்கப்பட்டது