தஞ்சாவூர் குருகுல சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில்
தஞ்சாவூர் குருகுல சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் வடக்கு வீதியில் அமைந்துள்ளது.
குருகுல சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சாவூர் மாவட்டம் |
அமைவு: | தஞ்சாவூர் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ஆஞ்சநேயர் |
தேவஸ்தான கோயில்
தொகுதஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[1] இக்கோயில் முன்னர் குருகுல சஞ்சீவி கோயில் என்று அழைக்கப்பட்டுள்ளது.
அமைப்பு
தொகுஇக்கோயில் கோபுரம், மூலவர் கருவறை ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. மூலவர் சன்னதிக்கு வலப்புறமாக விநாயகர் உள்ளார்.
மூலவர்
தொகுஇக்கோயிலின் மூலவராக சஞ்சீவி ஆஞ்சநேயர் உள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997, குருகுல சஞ்சீவி திருக்கோயில், ப.230-235, வ.எண்.47