தஞ்சாவூர் நாகநாதப் பிள்ளையார் கோயில்

தஞ்சாவூர் நாகநாதப் பிள்ளையார் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் மேல வீதியில் அமைந்துள்ளது.

தஞ்சாவூர் நாகநாதப் பிள்ளையார்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சை மாவட்டம்
அமைவு:தஞ்சாவூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:நாகநாதப் பிள்ளையார்

தேவஸ்தான கோயில்

தொகு

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[1]

அமைப்பு

தொகு

இக்கோயில் முன் மண்டபம், கருவறை, விமானம், வெளிச்சுற்று ஆகிய அமைப்புகளோடு விளங்குகிறது.

மூலவர்

தொகு

இக்கோயிலின் மூலவராக நாகநாத பிள்ளையார் உள்ளார். மூலவர் சன்னதியின் வலப்புறம் அய்யப்பன் சன்னதி உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997