தஞ்சாவூர் பஜார் ராமர் கோயில்

தஞ்சாவூர் பஜார் ராமர் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் அய்யங்கடைத்தெருவில் அமைந்துள்ளது.

பஜார் ராமர் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர் மாவட்டம்
அமைவு:தஞ்சாவூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:ராமர்

தேவஸ்தான கோயில்

தொகு

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[1][2]

அமைப்பு

தொகு

இக்கோயிலின் முன்புறம் உள்ள இரு கல் தூண்களில் கருடனும் அனுமனும் உள்ளனர்.[3] வாயில் கோபுரம், மண்டபம், கருவறை, விமானம் உள்ளிட்ட பகுதிகளைக் கொண்டு அமைந்துள்ளது. முன் மண்டபத்தில் ராமர் சீதை லட்சுமணர் அனுமார் உள்ளனர். மூலவர் சன்னதி எதிரே கருடாழ்வார் உள்ளார். திருச்சுற்றில் அனுமார் உள்ளார். மூலவர் சன்னதிக்கு நேராக திருச்சுற்றின் வெளியே பலிபீடம் காணப்படுகிறது.

மூலவர்

தொகு

மூலவராக ராமர், சீதை, அனுமார் உள்ளிட்டோர் உள்ளனர்.

குடமுழுக்கு

தொகு

இக்கோயிலில் 15.12.1999 அன்று குடமுழுக்கு நடைபெற்றதற்கான கல்வெட்டு காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997, வ.எண்.33
  2. J.M.Somasundaram Pillai, The Great Temple at Tanjore, [Tanjore Palace Devastanams, II Edn 1958] Rpt 1994, Tamil University, Thanjavur, Sl.No.33
  3. குடவாயில் பாலசுப்பிரமணியன், தஞ்சாவூர், அஞ்சனா பதிப்பகம், தஞ்சாவூர், 1997, பக்.162