தஞ்சைப் பெரியகோயில் சோழர் கால ஓவியங்கள் (நூல்)

தஞ்சைப் பெரியகோயில் சோழர் கால ஓவியங்கள் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட நூல்களில் ஒன்றாகும். [1].

தஞ்சைப் பெரியகோயில் சோழர் கால ஓவியங்கள்
நூல் பெயர்:தஞ்சைப் பெரியகோயில் சோழர் கால ஓவியங்கள்
வகை:கலை
துறை:ஓவியம்
இடம்:தஞ்சாவூர் 613 001
மொழி:தமிழ்
பக்கங்கள்:156
பதிப்பகர்:தமிழ்ப்பல்கலைக்கழகம்
பதிப்பு:2010

அமைப்பு தொகு

தஞ்சாவூர் பெரிய கோயிலின் கருவறைத் திருச்சுற்றில் மேற்புறக்கூரையின் உட்பக்கம், பக்கச்சுவர்கள், இடையிடையே உள்ள நிலைப்படிகளில் காணப்படுகின்ற சோழர் மற்றும் நாயக்கர் கால ஓவியங்கள் புகைப்படமெடுக்கப்பட்டு, அதற்கான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. தெளிவிற்காக கோட்டுருவங்களும் தரப்பட்டுள்ளன. ஒன்பது பெரும் பகுதிகளாக அவை பிரிக்கப்பட்டுள்ளன.ஓவியங்களைப் பார்க்கும்போதும் அதற்கான விளக்கங்களைப் படிக்கும்போதும் நேரில் கோயிலில் சென்று பார்ப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது.

உசாத்துணை தொகு

'தஞ்சைப் பெரியகோயில் சோழர் கால ஓவியங்கள்', நூல், (2010; தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்)

மேற்கோள்கள் தொகு

  1. தஞ்சைப் பெரியகோயில் சோழர் கால ஓவியங்கள்