தடம் 1990 களில் இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ம. பௌஸர் ஆவார். இது மொழி பெயர்ப்பு, படைப்பாக்கம், உரைவீச்சுகள், குறிப்புகள், இலக்கிய விமர்சனம் போன்றவற்றை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தடம்_(இதழ்)&oldid=1521623" இலிருந்து மீள்விக்கப்பட்டது