தடை தாண்டும் ஓட்டம்

தடை தாண்டும் ஓட்டம் என்பது தடைகளைத் தாண்டி ஓடும் ஒரு விளையாட்டுப் போட்டியாகும். எல்லா தடை தாண்டும் ஓட்டத்திற்கும் 10 தடைகள் அமைக்கப்படும். ஓடும் பொழுது இவைகள் தட்டி கீழே விழுந்தால் குற்றமில்லை. தடைதாண்டி ஓடுதலில் குறுந்தூர ஓட்டம், நெடுந்தூர ஓட்டம் என இருவகையுண்டு.

ஓடுதளத்தின் பாதையில் தடைகள் வைத்து அவற்றைத் தாண்டி குதித்து ஓடும் போட்டி

குறுந்தூரத் தடைதாண்டலில்,

  • ஆண்களுக்கான அளவுகள்: 110மீட்டருக்கு - 1.067மீட்டர்; 400மீட்டருக்கு - 0.914மீட்டர்
  • பெண்களுக்கான அளவுகள்: 100மீட்டருக்கு - 0.838மீட்டர்; 400மீட்டருக்கு - 0.762மீட்டர்[1][2][3]

நெடுந்தூரத் தடை தாண்டலில் இரு பாலாருக்குமான தூரம் 400 மீட்டர் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "hurdling | athletics" (in en). Encyclopedia Britannica. https://www.britannica.com/sports/hurdling. 
  2. McDonald, Craig (2004). "Hurdling Is Not Sprinting". In Jarver, Jess (ed.). The Hurdles, Contemporary Theory, Technique and Training. Track & Field News. pp. 12–52. ISBN 978-0-911521-67-2.
  3. Longden, Bruce (2004). "Towards Better Hurdling". In Jarver, Jess (ed.). The Hurdles, Contemporary Theory, Technique and Training. Track & Field News. pp. 52–55. ISBN 978-0911521672.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தடை_தாண்டும்_ஓட்டம்&oldid=4099349" இலிருந்து மீள்விக்கப்பட்டது