தட்சிணாயனம்

(தட்சிணாயணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணமாகும் காலத்தினை தட்சிணாயனம் என்று கூறுகின்றனர்.[1] இவை ஆடி , ஆவணி , புரட்டாசி , ஐப்பசி , கார்த்திகை , மார்கழி என ஆண்டின் ஆறு மாதங்களாகும். இந்தக் காலத்தினை இந்து சமயத்தில் தேவர்களின் ஓர் இரவுப் பொழுதாக கருதப்படுகிறது.

இக்காலங்களில் சூரியனின் கதிர்வீச்சு பகலில் குறைந்ததும், இரவில் குளிர்ச்சி அதிகமாகவும் இருக்கும்.

ஆதாரங்கள் தொகு

  1. மகர சங்கராந்தியும் பொங்கல் விழாவும்.

இவற்றையும் காண்க தொகு

உத்தராயணம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தட்சிணாயனம்&oldid=2946047" இலிருந்து மீள்விக்கப்பட்டது