தட்டான் பிடித்தல்

தட்டான் பிடித்தல் ஒரு விளையாட்டு.

தட்டான்

தட்டான் என்பது தும்பி. சிறுவர் சிறுமியர் இதனைப் பொறுமையாகப் பிடிப்பர்; வாலைப் பதுவிசாகப் பிடிப்பர். அது சுருண்டு கையைக் கடிக்கும்போது விட்டுவிடுவர்; அது பறந்து ஓடிவிடும். இது ஒரு வேடிக்கை விளையாட்டு.

தட்டான் பிடிக்கும்போது வேறொருவர் அதே தட்டானைப் பிடிக்க வந்தால் பாட்டும் பாடுவர்.

தட்டான் தட்டான்
காத் தட்டான்
கள்ளத் தட்டான்
கள்ளன் வந்தால் ஓடிப்போ


சூ சூ தட்டான்

சுப்ரமணி தட்டான்

உன்னை ஒருத்தன் புடிக்க வாரான்

ஓடிப்போ ஓடிப்போ

தட்டாம்பூச்சிகள்

தொகு

மேலும் பார்க்க

தொகு

கருவிநூல்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தட்டான்_பிடித்தல்&oldid=3531037" இலிருந்து மீள்விக்கப்பட்டது