தட்டை வடை
தட்டை வடை அல்லது பருத்தித்துறை வடை பெருமாள் வடை என்பது இலங்கையின் உணவுத் தயாரிப்புக்களில் குறிப்பிடத்தக்க முக்கிய இடத்தைக் கொண்டுள்ளது. இந்த வடையின் தாயகம் யாழ்ப்பாணம் வடபகுதியிலமைந்துள்ள பருத்தித்துறை ஆகும். இது ஈழத்தமிழர்களின் சுதேச உணவு வகைகளில் ஒன்றாகும்.[1]
மாற்றுப் பெயர்கள் | பருத்தித்துறை வடை |
---|---|
தொடங்கிய இடம் | இலங்கை |
பகுதி | பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, |
முக்கிய சேர்பொருட்கள் | உளுந்து மாவு, மிளகாய்த் தூள் |
மேற்கோள்கள்தொகு
- ↑ "பருத்தித்துறை தட்டை வடை". Penmai Community Forum (ஆங்கிலம்). 2022-07-22 அன்று பார்க்கப்பட்டது.