திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ்
(தணிகைப் பிள்ளைத்தமிழ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ் அல்லது திருத்தணிகைச் சிங்காரவேலர்ப் பிள்ளைத்தமிழ் என்ற நூல் பிள்ளைத்தமிழ் வகையைச் சார்ந்த சிற்றிலக்கியம் ஆகும். இதன் ஆசிரியர் கந்தப்ப அய்யர். பட்டுடைத்தலைவன் தணிகை முருகன், பருவத்துக்குப் 10 பாடல்கள் வீதம் 100 பாடல்கள் கொண்டது. காலம் 18 ஆம் நூற்றாண்டு.
உசாத்துணை
தொகுகிருஷ்ண சாமி முதலியார், பதிப்பாசிரியர், சாத்தம் பாக்கம், ஆதிகலாநிதி அச்சுக்கூடம். 1878