தண்டயுதபாணி பிள்ளை

இந்திய அரசியல்வாதி

தண்டயுதபாணி பிள்ளை (Dhandayuthapani Pillai) இந்திய அரசியல்வாதியும், தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினருமாவார். 1962 தேர்தலில் அதிராம்பட்டிணம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் . [1]

குறிப்புகள் தொகு

  1. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2021-01-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டயுதபாணி_பிள்ளை&oldid=3557017" இலிருந்து மீள்விக்கப்பட்டது