தத்தா சமந்த்

டாக்டர் தத்தாத்ரே சமந்த் அல்லது தத்தா சமந்த், டாக்டர் சாஹிப் (21 நவம்பர் 1932 – 16 ஜனவரி 1997) என்று பிரபலமாக அழைக்கப்பட்டார். ஒரு அரசியல்வாதியும், தொழிற்சங்கத் தலைவரும் ஆவார். இவர் மும்பை நகரத்தில் இருந்த 200-300 ஆயிரம் ஜவுளி ஆலைத் தொழிலாளர்களிடம் மிகவும் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். இவர் காலத்தில் 1982 இல் மும்பை நகரில் நடந்த ஓராண்டு வேலைநிறுத்தத்தினால், நகரின் பெரும்பாலான ஜவுளி ஆலைகளில் முடங்கியது.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Datta Samant: A lion who prowls the embattled frontier between labour and capital". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-09.
  2. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1972 TO THE LEGISLATIVE ASSEMBLY OF MAHARASHTRA, Archived copy" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. பார்க்கப்பட்ட நாள் 25 January 2010.
  3. Someshwar, Savera R. (16 January 1997). "Datta Samant shot dead!". Rediff.com. Archived from the original on 8 October 1999. பார்க்கப்பட்ட நாள் 3 May 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தத்தா_சமந்த்&oldid=4099354" இலிருந்து மீள்விக்கப்பட்டது