தத்துவத்தின் வறுமை
தத்துவத்தின் வறுமை (The Poverty of Philosophy) என்பது ஜேர்மன் தத்துவவியலாளர் கார்ல்ஸ்மார்க்ஸினால் எழுதப்பட்ட ஆக்கங்களில் ஒன்றாகும். 1847ம் ஆண்டு பாரிஸ் மற்றும் பிரசல்சிலும் இவ் நூல் வெளியிடப்பட்டது.Pierre-Joseph Proudhon என்பவரின் The Philosophy of Poverty எனும் நூலின் கருத்துக்களை பொருளியல் மற்றும் தத்துவ ரீதியாக தர்க்கிக்கும் விதமாக மார்க்ஸினால் எழுதப்பட்டது.[1][2][3]