தத்துவாமிர்தம்

தத்துவாமிர்தம் என்னும் நூல் தத்துவராயர் இயற்றிய நூல்களில் ஒன்று.

  • காலம் 15-ஆம் நூற்றாண்டு.
  • தத்துவராயரின் ஆசிரியர் சொரூபானந்தர்.
  • பைஞ்ஞீலி வெள்ளறை அருகிலுள்ள ‘கோவத்தை’ என்ற இடத்தில் குகையிலிருந்த குரு சொரூபானந்தரைத் தத்துவராயர் கண்டு அவருக்கு மாணவரான செய்தியைக் கூறுவது.
  • இதில் ஐந்து தலைப்புகள் உள்ளன. அவை
  1. அதிகார பத்ததி,
  2. வாக்கிய பத்ததி,
  3. சிவரான பத்ததி,
  4. மனை பத்ததி,
  5. நிதிதயாண பத்ததி என்பன.

வழிநூல்

கருவிநூல்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தத்துவாமிர்தம்&oldid=1133243" இலிருந்து மீள்விக்கப்பட்டது