தத்துவ சித்தி
தத்துவ சித்தி என்னும் நூலுக்கு மற்றொரு பெயர் கலிப்பா.
தத்துவராயர் என்பவர் இதன் ஆசிரியர்.
காலம் 15-ஆம் நூற்றாண்டு.
இது அடங்கல்முறை நூல்களில் ஒன்று.
இதன் கலிப்பாவில் 63 அடிகள் உள்ளன. அத்துடன் ஒரு வெண்பாவும் உள்ளது.
பாடல்கள் இவரது ஆசிரியர் சொரூபானந்தர் என்பவரைப் போற்றிப் பாடப்பட்டுள்ளன.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005