தந்தை பெரியார் கானுயிர் காப்பகம்

தந்தை பெரியார் கானுயிர் காப்பகம் (Thanthai Periyar Wildlife Sanctuary) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் இரண்டையும் கடந்து அமைக்க முன்மொழியப்பட்ட பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.[1][2] இது மார்ச் 2023-ல் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் 18ஆவது வனவிலங்கு சரணாலயமாக இது அமையும். இது 805.67 km2 (311.07 sq mi) வனப்பகுதியை உள்ளடக்கி மேற்கு தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் மற்றும் அந்தியூர் வட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கி அமைந்துள்ளது.[3]

தந்தை பெரியார் கானுயிர் காப்பகம்
சரணாலயம் அமைந்துள்ள நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் வரைபடம்
Map showing the location of தந்தை பெரியார் கானுயிர் காப்பகம்
Map showing the location of தந்தை பெரியார் கானுயிர் காப்பகம்
அருகாமை நகரம்கோபிசெட்டிபாளையம்
ஆள்கூறுகள்11°34′23″N 77°30′37″E / 11.57306°N 77.51028°E / 11.57306; 77.51028
பரப்பளவு805.67 km2 (311.07 sq mi)
நிறுவப்பட்டது2023
நிருவாக அமைப்புTamil Nadu Forest Department

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு