தனிச்செய்யுட் சிந்தாமணி

தனிச்செய்யுட் சிந்தாமணி என்னும் நூல் அண்ட சுவாமிக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. [1] இவர் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தமிழ் இலக்கிய வரலாறு -கிறித்துவமும் தமிழும் என்னும் நூல் இந்தச் சிந்தாமணி நூலைத் தன் நூல் உருவாக்கத்துக்கு உதவிய துணைநூல்கள் பட்டியலில் எடுத்துக்காட்டியுள்ளது. [2]

பொன்னுச்சாமித் தேவரின் விருப்பப்படி, தில்லையம்பூர் சந்திரசேகர கவிராச பண்டிதர் தொகுத்தது, பின்னர் ஊ. புஷ்பரதச்செட்டி, பின்னர் முறையூர் சண்முகஞ்செட்டியார் கொடையால் மு. ரா. கந்தசாமிக் கவிராயரின் தனிச்செய்யுட் சிந்தாமணி என்னும் நூல் ஒன்று உள்ளதாக ஒரு குறிப்பு தெரிவிக்கிறது. [3] இந்த நூலின் ஆசிரியர் பொன்னுசாமித் தேவர்.

மேற்கோள் குறிப்பு

தொகு
  1. தனிச்செய்யுட் சிந்தாமணி - http://www.tamilkalanjiyam.com/tamil_world/litreture_list/17th_century.html#.VdxGvtKqpBc
  2. தனிச்செய்யுட் சிந்தாமணி, மதுரைத் தமிழ்சங்கப் பதிப்பு, தமிழ் இலக்கிய வரலாறு -கிறித்துவமும் தமிழும் பக்கம் 136
  3. தனிச்செய்யுட் சிந்தாமணி - https://groups.google.com/forum/#!msg/mintamil/2y--ggm01lk/MrTVsYHS0SsJ