தனின் (tannin) என்பது தாவரங்களில் காணப்படும் வேதியியல் பதார்த்தமாகும். இவை பொதுவாக gymnosperms களிலும் angiousperm களிலும் காணப்படும்.

தூளாக்கப்பட்ட தனின் குவியல்
தானிக் அமிலக் கரைசல்

தனின்களின் மூலக்கூற்றுத் திணிவு 500 முதல் 3,000 வரையும்[1] (காலிக் அமில எசுத்தர்கள்), மற்றும் 20,000 (புரோஅந்தொசயனைடின்சுகள்) வரை வேறுபடும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Bate-Smith and Swain, 1962, Flavonoid compounds. In : Comparative biochemistry. Florkin M. Mason H.S. Eds. Vol III. 75-809. Academic Press, New-York.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனின்&oldid=1358542" இலிருந்து மீள்விக்கப்பட்டது