தனிப் பெயர்ச்சொல்

ஒரு தனிப் பெயர்ச்சொல் (Proper noun) அல்லது உரித்தான பெயர்ச்சொல் என்பது ஒரு குறிப்பிட்ட நபர் (சரண்யா), இடம் (சிவகாசி, ஒரு கண்டம்) அல்லது சிறப்புப் பெயர்கள் போன்ற ஒரு குறிப்பிட்ட ஒன்றை அடையாளம் காணும் ஒரு பெயர்ச்சொல் ஆகும்.[1] [2] [3] [4] இதன் விரிவான வரையறை சிக்கலானதும், விரிவாக்கக்கூடியதுமாகும். இவை நடைமுறை மரபுகளால் நிர்வகிக்கப்படுகிறது. [5] [6]

உரித்தான பெயர்கள்

தொகு

தற்போதைய மொழியியலானது உரித்தான பெயர்ச்சொற்கள் மற்றும் உரித்தான பெயர்களிடையே [a] ஒரு வேறுபாட்டை உருவாக்குகிறது, ஆனால் இந்த வேறுபாடு உலகளவில் கவனிக்கப்படவில்லை [10] மற்றும் சில நேரங்களில் இது கவனிக்கப்பட்டாலும் கடுமையான விதியாகப் பின்பற்றப்படுவதில்லை.[b] இந்த வேறுபாட்டின்போது உரித்தான பெயர்ச்சொற்கள் ஒற்றை வார்த்தைகளை மட்டுமே உள்ளடக்குகிறது ஆனால், உரித்தான பெயர் அனைத்து உரித்தான பெயர்ச்சொற்களையும், பெயர்த் தொடர்களையும் (ஐக்கிய இராச்சியம், வெள்ளை மாளிகை) உள்ளடக்குகிறது.[c]

தலைப்பெழுத்து

தொகு

ஆங்கிலத்தில் தனிப்பெயர்சொற்களின் முதல் எழுத்து தலைப்பெழுத்துக்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. செருமானிய மொழியில் அனைத்துப் பெயர்ச்சொற்களும் தலைப்பெழுத்துகளில் எழுதப்படுகின்றன.

டேனிஷ் மொழியில், 17 ஆம் நூற்றாண்டிலிருந்து 1948 ஆம் ஆண்டில் எழுத்துச் சீர்திருத்தம் ஏற்படும் வரை, அனைத்து பெயர்ச்சொற்களும் தலைப்பெழுத்தாக்கப்பட்டன. [12]

மேலும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. The distinction is recognized in the Oxford English Dictionary entry "proper, adj., n., and adv." The relevant lemmas within the entry: "proper noun n. Grammar a noun that designates an individual person, place, organization, animal, ship, etc., and is usually written with an initial capital letter; cf. proper name n. ..."; "proper name n. ... a name, consisting of a proper noun or noun phrase including a proper noun, that designates an individual person, place, organization, tame animal, ship, etc., and is usually written with an initial capital letter. ...". See also the Oxford Modern English Grammar[7] and The Cambridge Grammar of the English Language.[8] In a section of The Cambridge Grammar of the English Language headed "The distinction between proper names and proper nouns", Huddleston and Pullum write: "In their primary use proper names normally refer to the particular entities that they name: in this use they have the syntactic status of NPs. ...Proper nouns, by contrast, are word-level units belonging to the category noun. ... Proper nouns are nouns which are specialised to the function of heading proper names."[9]
  2. The author distinguishes the two terms (including in separate index entries), but elsewhere in the text he conflates them. This conflation runs counter to the accepted definition of noun as denoting a class of single words, as opposed to phrases as higher-level elements of clauses and sentences—a definition that he himself gives (on p. 627, for example).[11]
  3. The authors give as an example the proper name New Zealand, which includes the proper noun Zealand as its head.[9]

சான்றுகள்

தொகு
  1. Lester & Beason 2005, ப. 4.
  2. Anderson 2007, ப. 3–5.
  3. Pei & Gaynor 1954, ப. 177.
  4. Neufeldt 1991, ப. 1078.
  5. Anderson 2007, ப. 3.
  6. Valentine, Brennen & Brédart 2002, ப. 2–5.
  7. Aarts 2011, ப. 42, 57.
  8. Huddleston & Pullum 2002, ப. 515–522.
  9. 9.0 9.1 Huddleston & Pullum 2002, ப. 516.
  10. Chalker 1992, ப. 813.
  11. Greenbaum 1996, ப. 97.
  12. Kjeld Kristensen: Dansk for svenskere, page 133, Gleerups 1986, ISBN 91-38-61407-3

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனிப்_பெயர்ச்சொல்&oldid=3790239" இலிருந்து மீள்விக்கப்பட்டது