தனியாள் வணிகம்

தனி ஒருவரின் மூலதனத்துடன் தனி ஒருவரே அதனை ஒழுங்கமைத்து இலாப நட்டத்தையும் அவரே அனுபவித்து செயற்படும் நிறுவன அமைப்பு தனி வியாபாரம் அல்லது தனி நபர் முயற்சி எனப்படும்.

இதன் பண்புகள்.

தொகு
  • உரிமை ஒருவருக்கே சொந்தமானது.
  • மூலதனம் தனி ஒருவருடையது.
  • பொறுப்பு வரையறையற்றது.
  • இலாப நட்டம் தனி
  • பதிவு செய்தல் கட்டாயம் இல்லை
  • கணக்கு.வைப்பு கட்டாயம்
  • இடர்பாடுகளுக்கு தனியாக முகம் கொடுத்தல்

தனி வியாபாரத்தின் நன்மைகள்.

தொகு
  • சுதந்திரமாக தீர்மானம் எமுக்கலாம்.
  • சுட்ட கட்டுப்பாடுகள் குறைவு.
  • இலாபம் முழுவதையும் தனி ஒருவரே பெற்றுக் கொள்ளலாம்.
  • தீர்மானங்கள் நெகிழும் தன்மையுடையது.
  • வியாபார இரகசியங்களை பாதுகாக்கலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனியாள்_வணிகம்&oldid=3380533" இலிருந்து மீள்விக்கப்பட்டது