தனி மேசைக் கணினி
ஒரு கணினியின் விலை, அளவு, மற்றும் கணிமை வலு ஒரு தனியாளின் பயன்பாட்டுக்கு பொருத்தமாக இருக்கும் பொழுது அதை தனியாள் கணினி எனலாம். பொதுவாக அது மேசை மீது வைத்து பயன்படுத்தப்பட்டதால் தனியாள் மேசைக் கணினி எனப்படலாயிற்று.
![]() தனி மேசைக் கணினியொன்றின் வரைபடம் |
ஆங்கிலத்தில் personal desktop computer என்று சொல்லப் படுவதைத் தமிழில் தனி மேசைக் கணினி என்று அழைக்கலாம். தனியாள் கணினி யென்று personal computer ஐ அழைக்கலாம்.