தனூரி ஈரநிலம்
தனூரி ஈரநிலம் (Dhanauri Wetlands) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள தன்கௌருக்கு அருகிலுள்ள தனூரி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு பறவைக் கண்காணிப்புப் பகுதியாகும்.
பல்லுயிர்
தொகுதனூரி ஈரநிலத்தில் 120க்கும் மேற்பட்ட சாரசு கொக்குகள் உள்ளன.[1] சாரசு கொக்குகள் உத்தரப்பிரதேசத்தின் மாநிலப் பறவையாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "40 NCR birders explore Sarus habitat, Dhanauri wetland - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2018-12-21.