உடலின் ஒரு பகுதியிலிருந்து இழையம் அல்லது தோலின் ஒரு பகுதியை அகற்றி, அதே உடலின் மற்றொரு பகுதியில் பொருத்தி ஒட்டவைத்து வளரச்செய்வதே தன்னொட்டு (Autotransplantation அல்லது Autograft) ஆகும் (auto- என்றால் "self" எனப் பொருள்படும்[1]). இதில் புரதமாற்றமும் சிலவேளை உறுப்பு மாற்றமும்(சிறுநீரகம்போன்றன) தன்னோட்டு அறுவையில் மேர்கொள்ளப்படுவ்வதுண்டு.[2]

தன்னொட்டு (Autotransplantation)
ஞானப்பல்-தன்னொட்டு
MeSHD014182

நல்ல நிலையில் இருக்கும் இழையத்தையோ அல்லது தோலையோ அகற்றிச் சீா் கெட்ட பகுதியில் பொருத்துவதே இம்முறையாகும். தீப்புண்களால் முதன்மையான பகுதிகளில் தோல் அழியும்போது, நன்னிலையில் உள்ள தோலைத் தேவையான அளவு அகற்றி, சீர்கெட்ட இடத்தில் பொருத்துவா்.[3][4]

இதில் வேற்றுடல் பகுதி பயன்பட்டால் அது அயலொட்டு அறுவை எனப்படும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Definition of auto- in Greek | Dictionary.com". www.dictionary.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-06-25.
  2. Boodman, Sandra D. (October 24, 2020). "Stomach pain was ruining her life. Then a scan provided a life-changing clue". Washington Post. https://www.washingtonpost.com/health/medical-mysteries/stomach-pain-medical-mystery/2020/10/23/4d3af94c-f2cb-11ea-999c-67ff7bf6a9d2_story.html. 
  3. சாரதா கதிரேசன், அறிவியல் களஞ்சியம், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூா் | தொகுதி=பதினொன்று, பக்கம் = 529, மறுபதிப்பு= 2007.
  4. Andreasen, J.; Paulsen, HU; Yu, Z.; Ahlquist, R (1990). A long‐term study of 370 autotransplanted premolars. Part I. Surgical procedures and standardized techniques for monitoring healing. Eur J Orthod. pp. 12: 3– 13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்னொட்டு&oldid=3867820" இலிருந்து மீள்விக்கப்பட்டது