தபதி நீர்முனை
இந்தியாவின் சூரத் நகரில் உள்ள நீர்முனை
தபதி நீர்முனை (Tapi Riverfront)[1] என்பது இந்தியாவின் குசராத்து மாநிலம் சூரத்து நகரத்தில் பாயும் தபதி ஆற்றின் கரையில் உருவாக்கப்பட்ட ஒரு நீர்முனை ஆகும். மாநில அரசு ஆற்றங்கரையில் 54 எக்க்டேர் நிலத்தை ஆற்றங்கரை திட்ட மேம்பாட்டிற்காக ஒதுக்கியது.[2][3]
சூரத்து நகராட்சி ஆணையம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி நதிக்கரை திட்டத்தின் படி தபதி நதியை சுற்றுச்சூழல் பாதுகாப்பாகவும், பொது பொழுதுபோக்கு மையமாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Surat Municipal Corporation to develop Tapi riverfront for recreation". 25 August 2016. பார்க்கப்பட்ட நாள் 11 September 2016.
- ↑ "Tapi riverfront beautification could be a reality in the next two years. Thanks to State Government clearing the allotment of 54 hectares land on riverbanks for development of riverfront project to the Surat Municipal Corporation (SMC). - Times of India". பார்க்கப்பட்ட நாள் 11 September 2016.
- ↑ "Tapi riverfront development project to kick off on Jan 25 - Times of India". பார்க்கப்பட்ட நாள் 11 September 2016.