தமன் சிங் என்பவர் ஒரு இந்திய எழுத்தாளர். இவர் இந்திய முன்னாள் பிரதம மந்திரி (தலைமையமைச்சர்) மன்மோகன் சிங்கின் இரண்டாம் மகள் ஆவார்[1]. தில்லி சுடிபன் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார்.

'ஸ்டிரிக்லி பெர்சனல்-மன்மோகன் சிங் அண்ட் குர்சரண்' (Strictly Personal—Manmohan & Gursharan) என்னும் பெயரில் தம் தந்தை மன்மோகன் சிங்கின் வரலாற்றை எழுதியுள்ளார். மன்மோகன் சிங் அரசியலுக்குப் பொருத்தமற்றவர் என்றும் சூழ்ச்சியும் தந்திரமும் அவருக்குக் கை வரவில்லை என்றும் அந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார்.

எழுதிய நூல்கள்

தொகு
  • Nine by Nine[2]
  • Last Frontier: People and Forests in Mizoram[3]
  • The Sacred Grove[4]
  • Denial[5]
  • Strictly Personal—Manmohan & Gursharan[6]

உசாத்துணை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Dad faced a lot of resistance from within Congress, Manmohan Singh's daughter Daman says". Times of India. 5 August 2014. http://timesofindia.indiatimes.com/india/Dad-faced-a-lot-of-resistance-from-within-Congress-Manmohan-Singhs-daughter-Daman-says/articleshow/39641973.cms?. பார்த்த நாள்: 5 August 2014. 
  2. "Nine By Nine (Google eBook)". பார்க்கப்பட்ட நாள் 5 August 2014.
  3. "The last frontier: People and forests in Mizoram". பார்க்கப்பட்ட நாள் 5 August 2014.
  4. "The Sacred Grove (Google eBook)". பார்க்கப்பட்ட நாள் 5 August 2014.
  5. "Denial: Amazon.co.uk: Daman Singh: Books". பார்க்கப்பட்ட நாள் 5 August 2014.
  6. "Strictly Personal: Manmohan and Gursharan (English)". பார்க்கப்பட்ட நாள் 5 August 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமன்_சிங்&oldid=2711532" இலிருந்து மீள்விக்கப்பட்டது