தமாசு (திரைப்படம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமாசு 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியான ஓர் கன்னடத் திரைப்படம். இத்திரைப்படத்தில் சிவராஜ்குமார், பத்மபிரியா, நாசர் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.
தமாசு | |
---|---|
இயக்கம் | அக்கினி சிரீதர் |
தயாரிப்பு | சையது அமான் |
கதை | அகினி சிரீதர் |
இசை | சந்தீப் சவுதா |
நடிப்பு | சிவராஜ்குமார் பத்மபிரியா நாசர் |
ஒளிப்பதிவு | சுந்தர்நாத் சுவர்னா |
வெளியீடு | 11 ஜூன் 2010 |
நாடு | இந்தியா |
மொழி | கன்னடம் |